மனம்

கஷ்டங்களை

சொல்லி அழ

கடவுளை போல்

ஓர் உறவைப் தேடி

ஏமாற்றமடைகிறது

மனம்.

Leave a comment